Share this book with your friends

Anupavam Aarambam / அநுபவம் ஆரம்பம் சிறுகதைத் தொகுப்புகள்

Author Name: Hithayadhulla | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

‘இன்னிக்கு முடிஞ்சா நல்லது கையில அமவுண்ட் வரும் நாளைக்கு குழுவுக்குன்னு மனைவி கேட்டாள்.அவளிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம்’

‘ரெண்டு பிள்ளைகளுக்கும் ஸ்கூல் ஃபீஸ்’ வேற கட்டனும்.’

மனைவியின் புலம்பல் வேறு காதை அறுத்தது.

அவள் வாங்கும் சின்ன சம்பளத்தில் எல்லாவற்றையும் சமாளிப்பது என்பது மிகப்பெரிய துன்பந்தான் என்றெண்ணும் போது துக்கம் வேகமாக எட்டிப்பார்த்தது.

Read More...
Paperback
Paperback 191

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

ஹிதாயத்துல்லா

காதல் இல்லா காலங்கள்,பால்வெளிப் பயணம்  போன்ற கவிதை நூலகளின் ஆசிரியர் ஹிதாயத்துல்லாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.தொடர்புக்கு:8189941224

Read More...

Achievements