Share this book with your friends

Avalin Avan Vennilavan - 1 / அவளின் அவன் வென்னிலவன் - 1

Author Name: Shaisuvin Kaathali | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அன்புக்காக ஏங்குறவங்க வாழ்க்கையில் மட்டும்தான் காதல் வருமா என்ன? அன்பென்றால் என்னவென கேட்கிறவங்க வாழ்க்கையில் கூட காதல் வரும்..ஏனென்றால், கடைசிவரை சுவாரசியம் குறையாமல் இருப்பதும்; இருக்கப் போவதும் காதல் மட்டுமே!!!

அந்த ஆழமான காதலால் ஈர்க்கப்பட்ட வென்னிலவன், தான் மறந்துபோன; மறக்க நினைக்கும் கடந்த காலத்தை நினைத்து நினைத்து தோற்றுப் போகிறான்.

காதலில் தோற்றுப்போன வென்னிலவனை அதே காதலில் வெற்றிப்பெறச் செய்ய, காத்திருந்த காதலோடு வருகிறாள் அவள்; அவனுக்கு எல்லாமுமாக இருக்கப் போகிறவள்; அவனையே தன் எல்லாமுமாக நினைத்து இருந்தவள்;வென்னிலவனின் அவள்...யாரவள்???

Read More...
Paperback
Paperback 395

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சைசுவின் காதலி

எழுத்தின் மீதும், காதலின் மீதும் கொண்ட தீரா மோகத்தினால் காதல் கதை எழுதும் நான் சைசுவின் காதலி...முதல் கதையான "நின் அன்பில் கரைந்தேனடி" கொடுத்த ஆதரவில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்...

Read More...

Achievements