#National Writing Competition

Share this product with friends

Avaludan En Payanam. . . / அவளுடன் என் பயணம். . .

Author Name: M Maria Helen Janoba(kaarkuzhai) | Format: Paperback | Genre : Poetry | Other Details

நட்பின் வலிமை, தங்கை என்னும் உரிமை வாழ்வில் கிடைக்கும் பொக்கிஷம். உன் உருவாய் எனக்கு கிடைத்தது இப்பரிசு. நட்பென்னும் உணர்வை அனுபவித்து அதனை வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு செதுக்கியுள்ளேன். தோழமை என்னும் மகிழ்வை விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் பிடிக்கும் என் நம்புகிறேன்.

Read More...
Paperback
Paperback 660

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்க்குழலி)

"கவிமுகில் விருது", "அறிவொளி விருது", “Emerging Personality Award 2021”, “The Leading Attainers Award” , "Achiever of the Year 2020-2021" மற்றும் “Standing Ovation Award” ஆகிய விருதுகளைப் பெற்று, வாழ்வில் இன்னும் பல சாதனைகளைப் படைத்து  சிறந்த எழுத்தாளராக வலம் வரக்காத்திருக்கிறேன். நாற்பதுக்கும் மேலான புத்தகங்களில் இணை ஆசிரியராக எழுதியுள்ளார். வெற்றியின் பாதையில்  பயணம் தொடங்கியுள்ளேன். 

Read More...