Share this book with your friends

David & The secret room / டேவிட் & ரகசிய அறை

Author Name: Muranarasan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒவ்வொரு தடவையும் பள்ளிகளில் ஆரம்பம் ஆகிற தயக்கம். பலர் வேறு கனவை மாற்றி கொண்டு மாயம் ஆகிறார்கள். ஒரு சிலர் அக்கனவை அடையவேண்டும் என்ற நோக்கில் பயணப்பட்டு இறுதியில் தூக்கு கயிற்றையோ அல்லது உயிறை மாய்க்கும் முடிவை வசப்படுத்தி கொள்கிறார்கள். எதனால் எல்லாம் இம்மாதிரியான தயக்கம் ஏற்படுகிறது? ஏன் அந்த முடிவை எடுக்க தோன்றுகிறது என்பதை பற்றி மற்றும் pet க்களின் சில செயல்களை பற்றியும் அமைந்திருக்கும்.

மூடியிருந்த அந்த ரகசிய அறையில் எப்படி தொறந்தது அந்த களத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை பற்றி உள்ளடக்கியது இந்த " டேவிட் & The secret room"

Read More...
Paperback
Paperback 260

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முரணரசன்

இவன் முரணரசன். தன்னின் முதல் கவிதை நூல் "புதையும் புதையல் புன்னகை" யின் ஆசிரியர். கண்ணகி தன் சினத்தால் தீயிட்டு சாம்பலாக்கிய மதுரை மாநகரில் பிறந்தவன். பல தொகுப்பு நூல்களின் துணை ஆசிரியர் அவார்.

Read More...

Achievements