நீண்ட காலமாக TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்விற்க்கு தேவையான பள்ளி பாடப்புத்தகங்கள் கிடைக்காமலும், கிடைக்கும் தனியார் புத்தகங்களும் தேர்விற்க்கு தேவையில்லா பகுதிகளையும் கொண்டும் மாணவர்களை ஒரு குழம்பும் நிலைக்கு மாற்றுகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு இந்த நூலை நான் வெளியிடுகிறேன். இது முழுவதும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட 6-ம் வகுப்பு முதல் 12 - வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப் புத்தகத்திலிருந்து TNPSC GROUP 2 PRELIMS EXAM (அலகு 6 :