Share this book with your friends

En suvasa kaatru neeyadi / என் சுவாசக் காற்று நீயடி

Author Name: Nila Prakash | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தன் தாயினால் தனக்கு ஏற்பட்ட வலிகளையும் ஒழுக்கம் பற்றிய சமூகத்தின் சந்தேக ஏச்சுகளையும் அனுதினம் தாங்கும் மலர் உறவுகள் தந்த அனுபவத்தால் திருமணம் என்பதில் நம்பிக்கை இல்லாத மிக பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் வாரிசான ஆபிரகாமை  சந்திக்கிறாள் ..காதல் என்னும் மாயம் இருவரையும் என்ன செய்யும் ..காண்போம் கதையில் 

Read More...
Paperback
Paperback 245

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நிலா பிரகாஷ்

நிலா பிரகாஷ் 

எனக்கு பிடித்த  உணர்வுகளை வார்த்தைகளில் வடிக்க முயற்சிக்கிறேன் .காதல் என்னும் மாயை எவ்வளவு குடித்தும் தீராத போதையிலேயே என்னை வைத்து இருப்பதால் என் எழுத்துக்கள் பெரிதும் அதையே பிரதிபலிக்கும் ..அழுகையும் வலிகளும் நான் அதிகம் எழுதுவதில்லை ..மயிலிறகாய் வருடிச்  செல்லும் இதமாக என் எழுத்துக்கள் உங்கள் மனதில் இருக்கவே விரும்பும் எழுத்தாளர் நான் 

Read More...

Achievements