Share this book with your friends

Ennuyir Ninnathandro / என்னுயிர் நின்னதன்றோ

Author Name: Indumathi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஊர் பெரிய மனிதர் தவசி. அவர் கட்டிய பள்ளியில் ஆசிரியர் கணேசன். தன் மனைவி இறக்க, ஒற்றை ஆளாக மூன்று குழந்தைகளையும் வளர்க்கிறார். மூத்தவள் மாநிறம், இளையவள் பேரழகு. இளையவளை தவசியின் மகன் காதலிக்க, மூத்தவளின் கணவனோ இளையவளை அடைய ஆசைப்படுகிறான். அக்கா, தங்கையின் வாழ்க்கை என்னவாகிறது, காதல் ஜெயித்ததா என்று விரிகிறது ‘என்னுயிர் நின்னதன்றோ’.

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

இந்துமதி

ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

Read More...

Achievements