Share this book with your friends

Irainilai Adaiya Yosanaigal - Thirukkural / இறைநிலை அடைய யோசனைகள் – திருக்குறள்

Author Name: Sivan Arul Raja | Format: Paperback | Genre : Philosophy | Other Details

உலக மக்கள் அனைவரும் எவ்வாறு தங்களது அன்றாட வாழ்க்கையில் தங்களது நடவடிக்கைகள் மற்றும்  செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதல்களை 1330 இரண்டு வரி கவிதைகளில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த வள்ளவ பெருந்தகை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். வெளியிடப்பட்டுள்ள அனைத்து நன்நெறி கருத்துக்களும் உலகை படைத்த ஆதி இறைவனின் வழிகாட்டுதல்கள்படியே எழுதப்பட்டவையாக  நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். இறைவனின் வழிகாட்டுதல்களை ஒவ்வொரு சாதரண மனிதரும் அவரது உணர்வு திறனால் தெரிந்து கொள்ள இயலாது. ஒவ்வொருவரும் தவறான  முன் கனிப்புடன் தங்களது வாழ்க்கை செயல்பாடுகளை பயன் தராத வகையில் மாற்றி அமைத்து இது தான் சரியான வாழ்கை என பயன் தராத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம். எனவே ஆதி இறைவன் வகுத்துள்ள நன்நெறிகளை புரிந்து கொண்டு இறைவன் வகுத்து தந்துள்ள சரியான வழிகளில் வாழ்வதற்கான எல்லா விளக்கங்களும் தற்கால பேச்சு வழக்கில் உள்ள மொழியில் எழுதப்பட்டுள்ளது.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவன் அருள்ராஜா

சிவன் அருள்ராஜா என பெயரிடப் பட்டுள்ள க. லட்சுமணமூர்த்தி ஒரு பக்தியான குடும்பத்தில் பிறந்து பல கடவுள்களை வணங்கி வளர்ந்தவர். சைவ உணவு மட்டும் பரிந்துரைப்பவர். கூர்வுணர்வு திறன் மூலம் பல தெய்வங்களுடன் பேசும் திறனுடையவர் . தனது 28 வயதில் தியான பயிற்சி ஆரம்பித்தார். சில யோகாசணங்கள், பிரணாயமம், சூரிய வழிபாடு செய்பவர். அவர் தெய்வத்தின் அருளால் பேராணந்தத்தை  உருவாக்கி உலகுக்கு நன்மை செய்பவர்.

தமிழ் நாடு அரசாங்கத்தில் சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை அலுவலராக கூடுதல் செயலாளராக சேவை செய்தவர். மனித சமுதாயத்தை நேசிப்பதாலும் மக்களின் ஆன்மீக முன்னேற்றத்தின் அக்கறையுடனும் உலக மக்கள் நலன் கருதியும் இப்புத்தகம் வெளியிட உழைத்துள்ளார்.

Read More...

Achievements

+3 more
View All