Share this book with your friends

Isrel palastheenam / இஸ்ரேல் பாலஸ்தீனம் (ஒரு புனித பூமியின் இரத்த சரித்திரம்)

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : History & Politics | Other Details


இஸ்ரேல், பலஸ்தீனம் அருகருகே இருப்பினும் இரு நாடுகளும் வட தென் துருவங்களாக தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்க  ஒரே கரணம் ஜெருசலேம்.  புனித பூமி ஜெருசலேமின்பால் அதிகாரம் செலுத்தும் இரு நாடுகளது இந்த விவகாரம் தற்போது எழுந்தது அல்ல. கிபி களிலேயே இதற்கான அடித்தளம் போடப்பட்டது. இவ்விரு நாடுகளுக்கிடையேயேயான பகையை பேச வேண்டுமெனில் யூதர்களின் வரலாறு, ஒன்பது சிலுவைப்போர்கள், 
ஓட்டமான் பேரரசின் வீழ்ச்சி, பாலசுதீன் விடிவெள்ளி யாசர் அராஃபத், 1948 ம்  ஆண்டு இரு நாடுகளுக்கிடையேயேயான உடன்படிக்கை என அனைத்தையும் ஆராய்வது அவசியம். அவை அனைத்தையும் உள்ளடக்கியதே இப்புத்தகம். 


Read More...
Paperback
Paperback 1350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகா சுந்தர்ராஜ்

வணக்கம்! 
நான் கார்த்திகா சுந்தர்ராஜ். ஒரு வரலாற்றின் முக்கியத்துவம் என்பது பல படங்களை நமக்கு கற்றுத்தருவது. வரலாற்றினை தெளிவாக அறிந்து கொள்வதே ஒரு நாட்டிலுள்ள பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய முக்கிய வழியாகும். இப்புத்தகத்தில் ஜெருசலேம் எனும் புனித பூமியின் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இன்றளவும் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் பலஸ்தீன்  போரினைப் பற்றி விவரித்துள்ளேன். கண்டிப்பாக இந்த வரலாறு உங்களுக்கு பலவற்றைக் கற்றுக் கொடுக்கும் என நம்புகிறேன். 


Read More...

Achievements