Share this book with your friends

Kaarikai kadhalan Kavithaigal / காரிகை காதலன் கவிதைகள் Poems of a Beauty Lover

Author Name: Sa.su.nagarajan (kaarikai Kadhalan ) | Format: Paperback | Genre : Poetry | Other Details


நூலாசிரியரின் இக்கவிதைகள் நம்மை பருவங்கள் தாண்டி காதலை ரசிக்கவைக்கிறது. காதலையும் ,இளமையையும், முதுமையையும் ஒருசேர வாசகர்களின்
மனநிலையில் எழுதப்பட்ட ஒரு குறுந்தொகுப்பு
இயல்பாய் அமைந்த சில வரிகள் நம்மையும்
எங்கேயோ தொலைத்த நமது காதலின்  நினைவிற்கு இழுத்து வருகிறது. எனக்கும் உனக்குமான
இடைவெளியில் இடைச்செருகலாய் இந்த காதல் மட்டும் எதற்கு என்று இந்நூல் கேட்பதில் நாமும் நம்மை தொலைத்துவிட்டு லயிக்கிறோம்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ச.சு.நாகராஜன் (காரிகை காதலன் )

ச.சு.நாகராசன் நாகர்கோவிலை பூர்விகமாக கொண்டவர்    அரசினர் சித்த மருத்துவ கல்லூரி பாளையங்கோட்டையில் சித்த மருத்துவம் பயின்று வரும் மாணவர் இவர் பயணம் ,வரலாறு
,இயற்கை, எழுத்து, கவிதை எனப் பல்வேறு தளங்களில்
ஈடுபாடு உடையவர். இவரின் முதல் கவிதை நூல் இந்த தொகுப்பாய்  வெளிவந்துள்ளது

தொடர்ப்புக்கு - 
MailId:nagarajancs98@gmail.comwr

Read More...

Achievements