Share this book with your friends

KAAVIYAKAADHAL / காவியக்காதல்

Author Name: Parvadha Samuvel & Bhargavi. V | Format: Paperback | Genre : Poetry | Other Details

எழுத்தாளர் பர்வதா சாமுவேல் அவர்கள், எழுத்தாளர் பார்கவி மற்றும் பல கவிஞர்களுடன் சேர்ந்து எழுதி வெளியீடு செய்யப்பட்ட தொகுப்பு நூல், காவியக்காதல். தமிழ் மீது அதீத காதல் கொண்ட வளர்ந்து வரும் கவிஞர்கள், இவ்வுலகிற்குப் புதிய கவிதைப் புத்தகத்தைத் தமிழிலில் அளித்துள்ளனர். உதயமாகும் கவிஞர்களின் கவிதைகளை  உள்ளடக்கிய  நூல் இது.

Read More...
Paperback
Paperback 370

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பர்வதா சாமுவேல் மற்றும் பார்கவி.வெ

   

பர்வதா சாமுவேல், திருவிடைமருதூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் சிறந்த பேச்சாளரும் கூட. இவர் "தி மிஸ்டிரியஸ் அவேகனிங்" என்னும் நூலை எழுதியுள்ளார். 

பார்கவி, பாரதிதாசனார் இயற்றிய "பிசிராந்தையார்" என்னும் நாடக நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.இவர் ஓம் யோதா எழுத்தாளர்கள் குழுமத்தின் தலைவர் ஆவார்.

Read More...

Achievements