You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமவுண்ட் கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு அடியெடுத்து வைக்கும் மானஸ்வி தன்னைச் சுற்றி எழுப்பியிருக்கும் சுவரை நட்பால் உடைக்கிறாள் பூர்வி. மானஸ்வியோடு உரிமையாய் வார்த்தையாடும் சிவபிரகாஷ் என்ற சிபு வெகு சீக்கிரத்தில் அவளுடன் காதல்வயப்படுகிறான். ஆனால் அவளது கடந்தகாலம் அவன் முன்னே வரும் போது அதிர்கிறான். கடந்தகாலத்தின் சுவடாக மானஸ்வியின் நெஞ்சில் நிறைந்திருப்பவர்கள் யார்? உங்கள் கல்லூரி காலத்தை நினைவுபடுத்தும் நகைச்சுவையும் திருப்பங்களையும் கொண்ட காதல் கலந்த நாவல் கனிமொழியே இரண்டாம் பாக நாவல் இது.
நித்யா மாரியப்பன்
நான் நித்யா மாரியப்பன். Tax practitioner பணியில் இருந்தபடி கடந்த நான்கு வருடங்களாக எழுதி வருகிறேன். எனது எட்டு நாவல்கள் ஸ்ரீ பதிப்பகம் மற்றும் அருணோதயம் பதிப்பகம் வாயிலாக புத்தகங்களாக வெளிவந்துள்ளன. கனிமொழியே எனும் இந்நாவல் எனது இரண்டாவது நெடுநாவலாகும்.
The items in your Cart will be deleted, click ok to proceed.