Share this book with your friends

KATHAL ENAPPADUVATHU... / காதல் எனப்படுவது... கவிதைத் தொகுப்பு

Author Name: Vivegananth | Format: Paperback | Genre : Poetry | Other Details

காதல் கவிதைகள், புதுக்கவிதைகள்,

பிரசுரம்

உனது

’இதழ்’ என்னும்

இதழில்,

எனது

’முத்த’க் கவிதைகள்

பிரசுரமாகுமா?!

           

அடிகள்

எத்தனை அடிகள்

எழுதியும் கூட

வர்ணிக்க முடியவில்லை;

அன்பே!

உனது

ஈரடிகளை!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விவேகானந்த்

விவேகானந்த்

Read More...

Achievements