10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

KATHAL THEDI... / காதல் தேடி... முழு நீள நகைச்சுவை நாடகம்

Author Name: Vivegananth | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

முழு நீள நகைச்சுவை நாடகம்.

சதீஷ்         : இதான் பர்ஸ்ட் டைம். 

ரோஷினி   : என்ன, பீச்சுக்கு வர்றதா? 

சதீஷ்     : இல்ல, ஒரு அழகான பொண்ணு கூட பீச்சுக்கு வர்றது. 

ரோஷினி  : ஓ, அப்ப அழகா இல்லாத பொண்ணுங்க கூட, ஐயா, நெறையா வாட்டி வந்துருக்காரோ! 

சதீஷ்  : ஏம்மா, ஏன்?  மொதமொதல்ல லவ் பண்ற பொண்ணை, மொத மொதல்ல வர்ணிக்கலாம்னு பார்த்தா... ரோஷினி  : மொதமொதல்லயா?! அப்ப அந்த தனலெட்சுமி சதீஷ்  : அது வயசுக்கு வர்றதுக்கு, ச்சீச்சீ, அந்த வயசுல வர்றதுக்குப் பேரு எல்லாம், லவ் இல்லைம்மா. இது தான் ட்ரூ லவ். 

ரோஷினி    : நம்பீட்டேன். 

சதீஷ்   : இதுவரைக்கும், இந்த பீச்சுக்கு வர்றப்ப எல்லாம், ரொம்ப  ஃபீல் பண்ணுவேன். 

ரோஷினி   : எதுக்கு? 

சதீஷ்      : நெறையா பேரு, ஜோடி ஜோடியா சுத்துவாங்கள்ல; அதப் பார்த்துத் தான். அதான், இந்த வங்கக் கடல் கிட்ட ஒரு சபதம் போட்டேன். இனிமே இங்கெ வந்தா என் ஆளோட தான் வருவேன்னு. 

     இன்னிக்குத் தான் என் சபதம் நெறைவேறுன நாளு. என் தேவதைக்கு ரொம்ப நன்றி. 

ரோஷினி  : நீங்க சொல்றதையெல்லாம், நான் நம்பணுமா?! சதீஷ்    : நானா, என்னைய நம்புன்னு, நான் சொல்ல மாட்டேன், ஆனா, நான் சொன்னது எல்லாம் உண்மைன்னு, ஒரு நாள் நீயே புரிஞ்சுக்குவ. 

ரோஷினி    : ஐ லவ் யூ மாம்ஸ். 

சதீஷ்          : ஐ டூ லவ் யூ மை ஏஞ்சல்.

Read More...
Paperback
Paperback 210

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விவேகானந்த்

விவேகானந்த் நூல்கள்             

முழு நீள நகைச்சுவை நாடகம்

  காதல் தேடி

  காதல் வேட்டை

  காதல் நாடகம்

  காதலில் ஜெயிக்கலாம் - முப்பதே நாட்களில்

  காதல் இல்லாத காதல் கதை (மூன்று பாகங்கள்)

நாவல்

   1998 - ஒரு காதல் கதை (இரண்டு பாகங்கள்)

கவிதைத் தொகுப்பு

   காதல் எனப்படுவது… 

   காணாத கனவுகள்

   உன்போல் ஒரு பெண்ணை… (மரபுக் கவிதைகள்)

Read More...

Achievements