Share this book with your friends

Konjam Crime, Kojam Vera Mathiri / கொஞ்சம் கிரைம், கொஞ்சம் வேற மாதிரி Short Stories Collection

Author Name: Melattur R Natarajan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

மற்ற கதைகளை விட க்ரைம் கதைகள் வெகு ஜன மக்களை சீக்கிரம் ஈர்க்கின்றன. விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் அதன் கோட்பாடு.

இந்த தொகுப்பில் உள்ளவை அனைத்தும் உங்களை திருப்தி படுத்தும் என்று நினைக்கிறேன்.

பலி என்கிற கதையின் முடிவு ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக கொண்டது. கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் நடந்தது. அதுதான் சரி என்றும் நான் நினைக்கிறேன்.

பொதுக் கூடடம் எனக்கிற கதையை நான் எழுதியது 2010ல். ஆனாலும் இன்னமும் அதன் தன்மை குறையாமல் இருக்கிறது. அரசியல்வாதிகள் வாழ்க.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மெலட்டூர் . இரா . நடராஜன்

இந்தநூலின்தொகுப்பாளர் - மெலட்டூர்.இரா.நடராஜன்

பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் தொகுப்பாளர்.

இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.

தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, பல விதமான இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வருபவர். இவர், சிறுகதைகளைத் தவிர பல சமுதாய/அரசியல்/ஆன்மீக கட்டுரைகள், கவிதைகள், மேடை நாடக/குறும் பட ஸ்கிரிப்டுகள் எழுதியிருக்கிறார். 

Read More...

Achievements

+5 more
View All