Share this book with your friends

Mai love with the Demon / மை லவ் வித் தி டீமென் திகில் நாவல்

Author Name: Karthika Sundarraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கட்டாயம் காதல் மலர்ந்திருக்கும். முதல் காதல் எப்பொழுதும் மறக்க இயலா ஒன்றுதான். ஒவ்வொருவரின் மனதிலும் யாரோ ஒருவர் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருந்துவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். காலம் கறையலாம் ஆனால் நினைவுகள் மாறாது. எவ்வித எதிர்பார்ப்புமின்றி மடியும் வரை நம் மனதில் ஒருவருடன் தொடரும் உண்மையான பந்தமே காதல். இங்கும் ஒரு காதல் கனிகிறது. அக்காதல் சாத்தான்   என நம்பப்படும் ஒருவனைக்  கடவுளாக்குகிறது. வாருங்கள் அந்த சாத்தானின் புனிதமான காதலுடன் இக்கதையின் வாயிலாக நாமும் கொஞ்சம் பயணிப்போம்.    

Read More...
Paperback
Paperback 205

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கார்த்திகா சுந்தர்ராஜ்

வணக்கம்.என்னைப் பற்றி கூற பெரிதாக ஏதுமில்லை. கட்டுப்பாடுடன் கூடிய சமூகத்தில் பிறந்து பல கனவுகளுடன் பயணிக்கும் ஒரு சாமானிய பெண், நொடிக்குநொடி மாறுகின்ற இந்த வாழ்க்கை பயணத்தில் எழுத்துக்கள் மட்டுமே எனக்கு மாறா ஆறுதல். இதுவரை இல்லாதவாறு என் கற்பனைகெட்டியவரையில்  காதலை ஒரு புது கோணத்தில் இந்நாவலில் கொண்டு வந்துள்ளேன். உங்களை கட்டாயம் இக்காதல் திருப்திபடுத்தும் என நம்புகிறேன். எனக்கும் என் எழுத்துக்களுக்கும்  தொடர்ந்து ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. 

Read More...

Achievements