Share this book with your friends

MANNANGATTI / ம(ன்னா...?)ண்ணாங்கட்டி

Author Name: Tamizhdesan Imayakappiyan | Format: Paperback | Genre : Others | Other Details

மண்ணாங்கட்டி: கதை-கட்டுரை- அல்புனைவு-நகைச்சுவை
"மண்ணாங்கட்டி" என்பதன் தமிழ் விளக்கம்
மண்ணாங்கட்டி
(ஒலிப்புமுறை)
ISO 15919: /Maṇṇāṅkaṭṭi/

உருப்படாதது.

மெய் உயிர் இயைவு
ம்+அ = ம
ண் = ண்
ண்+ஆ = ணா
ங் = ங்
க்+அ = க
ட் = ட்
ட்+இ = டி
மண்ணாங்கட்டி

மண்ணாங்கட்டி
பெயர்ச்சொல்

1. (ஏதாவதொரு வடிவில்) மொத்தமாக இருக்கும் மண்; clod. மழையில் மண்ணாங்கட்டி கரைந்து விட்டது.

2. வெறுப்பு, சலிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தும் சொல்; an expression of contempt or disgust. அவனுக்கு வேலை என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.

மண்ணாங்கட்டி
மடையன், முட்டாள்

clod, clodpoll
idiot, blockhead, dolt
விளக்கம்
மண்கட்டி = மண் + கட்டி
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்
மண்கட்டி, மண்ணாங்கட்டி, மண்ணங்கட்டி, இடவன், பொருக்காங்கட்டி
சொல் வளப்பகுதி
மண், கட்டி, நாமக்கட்டி

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன்

புலம்பெயர் வாழ்வில் தமிழகப் பார்வையை உரைநடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச்சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கண இலக்கிய அகராதிக்காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப்பிரதிகளாகவும், நாடோடிப் பயணங்களாகவும், கலாசாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவுசெய்திருக்கிறேன்.

Read More...

Achievements

+15 more
View All