Share this book with your friends

Mooligai vaithiyam / மூலிகை (பாரம்பரிய) வைத்தியம்

Author Name: Dr. M. Thandavamoorthy | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

தற்போது வேகமாக வளர்ந்து வரும் நாகரீக கணினி யுகத்தில்  பல்வேறு நோய்களும் வேகமாகவே பரவி வருகின்றன. பெரும்பாலான வியாதிகளுக்கு பழங்காலம் தொண்று தொட்டே நம் முன்னோர்கள் மருத்துவ தாவரங்களின் உதவியுடன் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மூலிகை வைத்தியத்தில் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை. இந்நூலில் பல்வேறு மருத்துவ மூலிகைகளின் பயன்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

Read More...
Paperback
Paperback 180

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

முனைவர் ம. தாண்டவமூர்த்தி

இந்நூலின் ஆசிரியர் முனைவர் ம. தாண்டவமூர்த்தி அவர்கள் உதவி பேராசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும் தாவரவியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். தாவரவியல் துறையில் மருத்துவ தாவரங்களின் பயன்களையும் அவற்றை பாதுகாக்கும் முறைகளையும் பற்றி பல்வேறு ஆய்வு கட்டுரைகள்  சமர்ப்பித்துள்ளார்.  அதுமட்டுமில்லாமல் அவர் இதற்கு முன் இரண்டு புத்தகங்களை வழங்கி உள்ளார், இது அவருக்கு மூன்றாவது புத்தகம் ஆகும்.

Read More...

Achievements