Share this book with your friends

Naan Yaen Dhevenae? / நான் ஏன் தேவனே?

Author Name: Dr. Mrs. Annie David | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

உங்கள் வாழ்வின் அனுபவங்களைக் குறித்து நீங்கள் எப்போதாவது ஏன் இவ்விதம் நடந்து விட்டது என உங்களை கேள்வி கேட்டதுண்டா? உங்களுக்கு நேர்ந்தவைகள் வேறுவிதமாக நடந்திருந்தால்,  உங்கள் வாழ்வு மாறியிருந்திருக்கும் என விந்தையுடன் எண்ணி பார்த்ததுண்டா? 

இப்புத்தகத்தை எழுதும் ஆனி டேவிட் அவர்களும் இந்த சுய சரிதையின் மூலம், நான் ஏன் தேவனே? என்ற வினாவிற்கேற்ப தன் வாழ்வை விந்தையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.  

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

Dr. Mrs. ஆனி டேவிட்

ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் தென்னிந்தியாவில் 1953 ஆம் ஆண்டு பிறந்தார். 1983 ஆம் ஆண்டு திரு. டேவிட் லூக்காஸ் என்பவருடன் திருமணத்தில் இணைந்து ஐக்கிய அரபு நாட்டில் அபுதாபி பள்ளியில் 18 ஆண்டுகள் வேலை செய்து கொண்டிருக்கும் போதே தேவ அழைப்பு பெற்று தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் இறச்சகுளத்தில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் நிறுவி குடும்பமாக தங்கியிருந்து கல்விப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Read More...

Achievements