Share this book with your friends

Nan Raja Nee En Roja / நான் ராஜா நீ என் ரோஜா!

Author Name: sailakshmi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தன் காதலி இறந்துவிட்டதால் அவளது பிரிவை தாங்க முடியாமல், திரும்ணமே வேண்டாம் என்றிருக்கும் நாயகன்... சில சூழ்நிலையால் திருமணத்தை தவிர்க்கும் நாயகி. இவ்விருவரும் கடைசி வரை நண்பர்களாக இருக்கலாம் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் போட்டு கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இறுதியில் என்ன நடந்தது??? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
நன்றி
சாய்லஷ்மி.

Read More...
Paperback
Paperback 230

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

சாய்லஷ்மி

என் பெயர் E.P. தனலெட்சுமி. சாய்லஷ்மி என்கிற பெயரில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பள்ளி பருவத்தில் கட்டுரை எழுத ஆரம்பித்தேன்.  கல்லூரி பருவத்தில் நாவல்கள் எழுத ஆரம்பித்தேன். தற்போது வரை எழுதி கொண்டிருக்கிறேன்

Read More...

Achievements