வெங்கடேசப்பெருமாள் ஜோதிடர் கடந்த பல வருடமாக ஜோதிடத்தின் மையக்கருத்துக்களை ஆர்ச்சிசெய்து பின்பு நூலக வெளியூடுகிறார் .அதுமட்டும் இல்லாமல் பல ஜோதிடநூலை இந்த மக்கள் சமுதாய முன்னேற்றத்துக்கான ஆன்மீக நூல்களும் எழுதி வருகிறார் .
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி அம்மையாருக்கு அற்பணிக்குறேன்.