You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palகிராமத்தில் வாழும் ஒரு பெண்ணின் கதை. தாயும், தந்தையும் இறந்த பிறகு சின்னம்மாவின் கொடுமையில் படும் துன்பங்கள், அதை கடந்து எப்படி வருகிறாள் என்ற ஒரு நிதர்சனம் உணர்த்தும் கதை.
ஆலோன் மகரி
வணக்கம், இவள், நந்தினி வெங்கடேசன். "ஆலோன் மகரி " என்னும் பெயரில் 2019 ஆம் ஆண்டில் இருந்து கதை எழுதி வருகிறேன். முதுகலை வணிக மேலாண்மை படித்த நான் எழுத்தின் மீது கொண்ட காதலால் அவ்வப்பொழுது கிறுக்கல்களாக கிறுக்கி வந்து , இப்போது கதை எழுதவும் தொடங்கி விட்டேன் . "தமிழ் " மீது கொண்ட பற்றும் இப்போது காதலாக மாறி வருகிறது . காதல் கொண்ட மனம் அமைதியாகுமா ? என் கையும் , பேனாவும் அதிகம் சந்தித்து கொண்டதால் கிறுக்கல்கள் கவிதைகளாக மாறியது . இப்போது கதைகளும் வெளி வர தொடங்கி விட்டது . "வாசிப்பு" தான் எனது மிக பெரிய போதை. அந்த போதையின் காரணமாக ஏற்பட்ட சிந்தனைகள் , கருத்துகள் , தோன்றும் கற்பனைகள் என அனைத்தும் இப்போது கதை வழியே உலகிற்கும் தெரியப்படுத்துகிறேன். என் எழுத்து உங்களுக்கும் ஒரு புது கற்பனையை கொடுக்கலாம் , நம்மில் சிலருக்கு ஒரே மாதிரியான சிந்தனை போக்கும் இருக்கலாம். மழலை நடையில் இருக்கும் எனக்கு வழிகாட்டி , நான் வெகு தூரம் நடக்க ஆசீர்வதியுங்கள் .
அன்புடன் ,
ஆலோன் மகரி
உங்களின் கருத்துகளை தெரிவிக்க:
aalonmagari@gmail.com
The items in your Cart will be deleted, click ok to proceed.