10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Nizhal Velichchangal / நிழல் வெளிச்சங்கள்

Author Name: B. Bharathkannan | Format: Paperback | Genre : Poetry | Other Details

விழிகள் உறங்கினாலும்,
அறிவு ஆயிரம் கேள்விகளை அள்ளிக்கொண்டு அலையும்,
விடைகளை எவரிடமேனும் தேடி,குறிப்பாய் இல்லாதுபோன எனது தந்தையிடமும்...எப்போதும் அரவணைத்துக்கொள்ளும் இருளிடமும்,
ஆம்,அங்குதானே வெளிச்சம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது,
சுயம் கேட்கும் கேள்விகளுக்கு அகம் பதில்சொல்லித்தானே ஆகவேண்டும்.
அதன்படியாய்,இளைப்பாற இடந்தருகின்ற நிழலில் அமர்ந்தும் நிறைந்தும் கிடக்கின்ற பதில்களும் தெளிவுகளும் தெரிவுகளாய்,ஆழ்மனதை அரவணைக்கப் பயணிக்கும் முயற்சியே இந்த நிழல் வெளிச்சங்கள்...
         ப.பாரத்கண்ணன்

               

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப.பாரத்கண்ணன்.

இவர் ப.பாரத்கண்ணன், அவர் வெழியிடப்பட்ட எழுத்தாளர், இயற்கையின் வாசகரும் நேசகரும், கவிதைகளில்தான் ஆர்வம் அலாதி, அதன் கரைகளில்தான்  எப்போதும் உறக்கம்.. 

Read More...

Achievements