Share this book with your friends

Oru Pakkak Kathaigal / ஒரு பக்கக் கதைகள் கருப்பொருள் - பொக்கிஷம்

Author Name: Rojakkal Kuzhu | Format: Paperback | Genre : Young Adult Fiction | Other Details

மறக்க இயலாத தருணங்கள் மனதிலிருந்து நீங்காத நினைவுகளாய், கால வெள்ளத்தில் கடந்து செல்லும் நம்முடன் நிழலாக அல்லாமல் நினைவுகளாக மட்டுமே பயணிக்கும் பொக்கிஷங்கள். 

மனதில் பொதிந்த பொக்கிஷங்கள் எழுத்துக்களாய் உயிர் பெற்று வாழ்கின்றன இப்புத்தகத்தில்.

பதினெட்டு எழுத்தாளர்களின் எழுத்தில் உருவான பதினெட்டு விதமான பொக்கிஷ நினைவுகள்.

எண்ணங்கள் எழுத்துக்களாய்!

எழுத்துக்கள் உணர்வுகளாய்!


உணர்வுகள் உயிர் பெற்று வாழும் இப்பொக்கிஷத்தைப் படித்ததும் உங்களின் பொக்கிஷத்தையும் நினைவு கூற மறவாதீர்கள்.!

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரோஜாக்கள் குழு

வணக்கம் தோழமைகளே..

ரோஜாக்கள் குழு..

இது எங்களின் பொதுப்பெயர். இதுவரை இரண்டு ரிலே கதைகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஒரு பக்க கதைகளின் தொகுப்பு எங்களின் கைவண்ணத்தில் முழுமையடைந்துள்ளது.

முகமறியா நண்பர்களாக அறிமுகமாகி, உணர்வுஙளோடு இணைந்து சொந்தங்களாய் உருமாறிய ரோஜாக்கள் நாங்கள்.

Read More...

Achievements

+6 more
View All