Share this book with your friends

Poo Pookum Oosai / பூ பூக்கும் ஓசை

Author Name: Praveena Thangaraj | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நாயகன்-சத்யதேவ் நாயகி-பூர்ணா 

 திடீரென்றை பேருந்து சந்திப்பில் சந்திக்கும் சத்யாவின் பூங்கொத்தை பிடிமானத்திற்காக பூர்ணா வைத்திருக்க அதை மறந்து செல்கின்றான் சத்யா. மலர்கொத்து விலையுயர்நததாக இருக்கவும் அவனை தேடி திருப்பி தர ரெஜிஸ்டர் ஆபிஸில் நுழைகின்றாள் பூர்ணா. அங்கே அவள் திகைத்து விழித்து அதிர்கின்றாள் காரணம் மணமக்களான விக்னேஷ்-கலைவாணியை கண்டு? 

யாரந்த மணமக்கள்? எதற்கு அதிர்கின்றாள். அந்த திருமணத்தால் பூர்ணாவின் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது. சத்யா இதில் எந்தவகையில் பூர்ணாவிடம் அவப்பெயர் எடுக்கின்றான். அவன் நாயகியிடம் தன் அவப்பெயரை களைந்து காதலை யாசிப்பானா.?

   பூர்ணாவுக்கு பார்த்த மாப்பிள்ளை சரவணன் யார் இவர்கள் திருமணத்திற்கு தடையாக வரும் பிரச்சனைகள் என்ன? இவர்களோடு ஸ்ரீநிதி-சக்தி, பத்ரி வனிதா, சூர்யா மற்றும் அவரவரின் பெற்றோர்கள் என்று சுவாரசியம் தருகின்றனர். விறுவிறுவென்று செல்லும் குடும்ப கதை. 

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரவீணா தங்கராஜ்

இதுவரை எழுதிய(எழுதும்) நாவல்கள் : 

1.)முதல் முதலாய் ஒரு மெல்லிய புத்தகமாக வெளிவரும் நாவல்
2.)புன்னகை பூக்கட்டுமே  புத்தகமாக வெளியான நாவல் 
3.)கனவில் வந்தவளே
4.)விழிகளில் ஒரு வானவில்
5.)உன்னோடு தான் என் பயணம்
6.)உன்னில் தொலைந்தேன் 
7.)இதயத்தினுள் எங்கோ 
8.)தித்திக்கும் நினைவுகள் 
9.)காலமும் கடந்து போவோம் வா 
10.)ஸ்டாபெர்ரி பெண்ணே 
11.)வன்மையாய் வந்து சேர்ந்ததென்ன 
12.)உன் விழியும் என் வாளும் சந்தித்தால் 
13.)காதலாழி  
14.)கள்வனின் காதலி நானே 
15.)தாரமே தாரமே வா 
16.)அபியும் நானும்
17.)நிலவோடு கதை பேசும் தென்றல்
18.)ஒரு ந(ம்)பரின் தவறிய அழைப்பில் 
19.)நுண்ணோவியமானவளே 
20.)மையல் விழியால் கொல்லாதே
21.)முள்ளும் உண்டு மலரிடம் 
22.)பனிக்கூழ் பா(ர்)வையன்றோ 
23.)காதல் மந்திரம் சொல்வாயோ  புத்தகமாக வெளியான நாவல் 
24.)மடவரல் மனவோலை 
25.)என்னிரு உள்ளங்கை தாங்கும் புத்தகமாக வெளியான நாவல் 
26.)தீவிகை அவள் வரையனல் அவன் 
27.)சிரமமில்லாமல் சில கொலைகள் 
28.)ஓ மை பட்டர்பிளை

29.)முத்தமிட்டு சுவடுபதி ஆலியே 

30.)பூட்டி வைத்த காதலிது  புத்தகமாக வெளியான நாவல் 

31.)உள்ளத்தில் ஒருத்தி(தீ) 

32.)காலமறிதல்33.)இமயனே இதயனே 

34.)துஷ்யந்தா... ஏ.. துஷ்யந்தா... 
35.)நதி தேடும் பெளவம் 
36.)நன்விழி
37.)இணையவலை கட்செவி அஞ்சல் பிரதிலிபி தளம் நடத்திய மகாநதி என்ற போட்டியில் குறிபிடத்தகுந்த படைப்பில் இடம் பெற்றவை
38.)தழலில் ஒளிரும் மின்மினி
39.)மனதோடு மாய மின்சாரம்

40.)ஹைக்கூ காதலனே
41.) மீண்டு(ம்) வருவேன் 
42.)செந்நீரில் உறையும் மதங்கி 'பிரதிலிபி' தளம் நடத்திய 'சங்கமம்' என்ற போட்டியில் நான்காம் இடம் பிடித்து 1000 ரூபாய் பரிசு பெற்றவை.  மேலும் எழுத்துவடிவ நேர்காணல் தளத்தில் இடம் பெற்றது.
43.)ஏரெடுத்து பாரடா... முகிலனே...
44.))வல்லவா எனை வெல்லவா
45.)உயிர் உருவியது யாரோ
46.)பிரம்மனின் கிறுக்கல்கள் ராணி முத்து நாளிதழில் 2022 -இல் ஜூன் 16 அன்று வெளியான நாவல் 
47.)விலகும் நானே விரும்புகிறேன்
48.)90's பையன் 2k பொண்ணு 
49.)அவளைத்தேடி
50.)இதயத்திருடா
51.)பூ பூக்கும் ஓசை (நந்தவனம் தளத்தில் குறுநாவல் போட்டியில் 3000 ரூபாய் இரண்டாம் பரிசு பெற்றவை)
52.)நேசமெனும் பகடை வீசவா
53.)மேகராகமே மேளதாளமே
54.)ஜீவித்தேன் உந்தன் கவிதையில்
55.)நில் கவனி காதல் செய் 
56.)ரசவாதி வித்தகன் 
57.)பஞ்ச தந்திரம்
58.)ஸ்மிருதி

Read More...

Achievements

+3 more
View All