Share this book with your friends

Rasavadham / இரசவாதம் அறிவியலின் மறைந்த பக்கம்

Author Name: Julbiharahamed K | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஓர் சாதாரண செயல்முறையாக தற்போது விளங்கும், இரசவாததை என் அக்காலத்தில் எதிர்த்தனர்?

ஓர் இரசவாதியை ஏன் சூனியகாரர் உடன் ஒப்பிடுகின்றனர்?

நியூட்டன் ராயல் சொசைட்டின் தலைவராக இருந்த போதும் அவர் இந்த இரசவாததை மேற்கொள்ளவதை இரகசியம் காத்தது ஏன்? அப்படி என்னதான் செய்கிறார்கள் இரசவாதிகள்? அவர்கள் யார்?

இரசவாதம் என்பது எந்த ஒரு மதிப்பு குறைத்த உலோகத்தையும் மதிப்பு மிக்க தங்க உலோகமாக மாற்றுவது. இதன் மூலம் இறவா தன்மை அடைதல் உட்பட பல நோக்கங்களை கொண்டது .

 நியூட்டனின் இரசவாத ஆய்வுகளை பற்றியும் பயன்பாட்டு ரீதியான இரசவாதம் பற்றியும், மேலும் கதைகளின் மூலம் அதன் வளர்ச்சியையும் விவரிக்கறது. 

அறிவியலின் மறைந்த பக்கமாக என்று வரை விளங்கும் இரசவாதம் நமக்கு பல கேள்விகளை முன் வைக்கிறது. அதற்கு ஓர் சிறிய விடையாக அமைவது இந்த புத்தகம்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஜூல்பிஹார் அஹமது. க

இந்த புத்தகத்தை படித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றியை முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ஜூல்பிஹார் அஹமது. இது நான் எழுதும் நான்காவது புத்தகம், இதை நான் ஒரே புத்தகமாக வெளியிடலாம் என்று தான் முதலில் எண்ணினேன். ஆனால் இதனை இரண்டு புத்தகமாக வெளியிட்டால் அதிக கருத்துக்களை பகிர முடியும் என்பதால் இவ்வாறு வெளியிட முடிவு செய்தேன். என்னை பற்றி கூற நான் ஒன்றும் பெரிய எழுத்தாளரோ, புத்தக ஆசிரியரோ இல்லை. எழுதுவதும், சில புத்தகத்தை படிப்பதும் என் பொழுதுபோக்கு. இந்த புத்தகத்தை பற்றிய உங்களின் கருத்துக்களை இந்த புத்தகத்தை வாங்கிய தளத்திலோ அல்லது julbiharahamed@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும்.

Read More...

Achievements