Share this book with your friends

Safe Over Sorry / வருமுன் காப்போம் வருத்தம் தவிர்ப்போம் ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட பாதுகாப்புப் புத்தகம்

Author Name: Upturn Learning Solutions | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

வருமுன் காப்போம் வருத்தம் தவிர்ப்போம், என்ற இப்பணிப்புத்தகம் குழந்தைகளிடையேஅவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு என்ற 
கருத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு வெளியீடு. 

இப்புத்தகம் வேடிக்கையாகவும் குழந்தைகளின் எண்ணங்களை எளிதாக 
பகிரும் வண்ணமும், எடுத்துக்காட்டுகளுடன்,   வயதுக்கு ஏற்ற பாதுகாப்பு பாடங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இந்த பணிப்புத்தகம் ஒவ்வொரு குடும்பத்திலும் மற்றும் வகுப்பறையிலும் அத்தியாவசிய வாசிப்புப் புத்தகமாக  இருக்க வேண்டும்.

உள்ளடக்கப்பட்ட சில தலைப்புகள் இங்கே:

·         பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற உணர்வுகள்,  அவற்றை எவ்வாறு கையாள்வது

·         பொருத்தமற்ற தொடுதல்களை அடையாளம் காணுதல்  மற்றும் கையாளுதல்

·         அறிமுகம் அற்றவரை கையாள்வது

·         துன்புறுத்துதலை எதிர்த்து நிற்பது

Read More...
Paperback
Paperback 540

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அப்டரின் லேர்னிங் சொலுஷன்ஸ்

வருமுன் காப்போம் வருத்தம் தவிர்ப்போம், என்ற இப்புத்தகம் Upturn Learning என்ற ஒரு சமூக அமைப்பின் தயாரிப்பாகும்.  இது ஒரு தனித்துவமான தயாரிப்பு. சர்வதேச அமைப்பு நிறுவனங்களுடனும் இணைந்து அதன்  மூலம் பெற்றோர்களையும் குழந்தைகளையும் ஈடுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும்  உதவுகிறது.

Read More...

Achievements

+9 more
View All