Share this book with your friends

Sanathana dharma sinthanaikal (with the meanings of Purusha Suktham) / சனாதன தர்ம சிந்தனைகள் (புருஷ ஸூக்தம் விளக்கவுரையுடன்)

Author Name: Melattur R Natarajan | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

நம் சனாதன தர்மம் என்பது ஒரு தத்துவமான வாழ்வு முறை. அதில் அளவிடமுடியாத ஆழ்ந்த கருத்துக்கள் இருக்கிறன. அதிலிருந்து சிலவற்றை எடுத்து இந்த நூல் விவாதிக்கிறது. கடவுள் இருக்கிறாரா? இல்லையா?  என்ற கருத்த்தில் ஒரு முழுமையான விளக்கம் இருக்கிறது. தந்தையும் தாயும் எவ்வளவு விஷேஷமானவர்கள். அவர்களை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்று ஒரு விளக்க அத்தியாயம் இருக்கிறது. நான்கு வேதங்களிலும் காணப்படுவது புருஷ ஸூக்தம். அதை மிக எளிமையாக வார்த்தைக்கு வார்த்தை அர்தம் கொடுத்துள்ளது இந்த புத்தகம்.

Read More...
Paperback
Paperback 155

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மெலட்டூர் இரா நடராஜன்

இந்த நூலின் தொகுப்பாளர் - மெலட்டூர்.இரா.நடராஜன்

பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின் தொகுப்பாளர். இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.

தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றியவர்.  பலவிதமான இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வருபவர், இவர் சிறுகதைகளைத் தவிர பல சமுதாய/அரசியல்/ஆன்மீக கட்டுரைகள், கவிதைகள், மேடை நாடக/குறும்பட ஸ்கிரிப்டுகள் எழுதியிருக்கிறார். 

Read More...

Achievements

+5 more
View All