Share this book with your friends

thamilar marapum aangila maruththuvamum / தமிழர் மரபும் ஆங்கிலமருத்துவமும்

Author Name: Durai Ilamurugu | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

தமிழர் தம் தொல்மரபில் மருத்துவம் பற்றியக் குறிப்புகள்மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளன
அதற்கான  காரணம்   தெளிவாகத் தெரியவில்லை ஆயினும் பொதுவாக  ஆரியர் வருகைக்குப் பின்  அவர்கள் தமிழர் தம் அறிவு சார்ந்த  செய்திகளைத் திருடி,தமாதாக்கிக் கொண்டு மூல நூல்களை அழித்துவிட்டனரென்பதே. இதன் உண்மைத்தன்மைக் குறித்து  மேலும் ஆய்வுகள் தேவைப் படுகின்றன

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

துரை இளமுருகு

தமிழ் நாட்டின்  மையமாக விளங்கும் சரித்திரப்புகழ் பெற்ற திரிச்சிராப்பள்ளி
 மாநகரில்  வசிக்கும் இந்த நூலின் ஆசிரியர் தமிழ் நாட்டின் தொன்மையான வரலாறு குறித்த ஆய்வுகளில் மிகவும் ஈடுபடு உடையவர்..  இதுவரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின்  நூல்களில்  "ராஜராஜசோழனின் மறுபக்கம்",, சிந்து முதல் காவிரிவரை ( நோசன் பிரஸ்) ஆகிய இரண்டும் சிறந்த முறையில் விற்பனையாகிக் கொண்டுள்ளன

Read More...

Achievements

+9 more
View All