Share this book with your friends

Thamilar Valviyal / தமிழர் வாழ்வியல் தரணி போற்றும் தமிழர் பண்பாடு

Author Name: A.madhusuudhanan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்த நூல் தமிழர்களின் வாழ்வியலை இலக்கியங்களில் இருந்தும்,சில ஆய்வுகளில் இருந்தும் எடுத்து உணர்த்துகிறது,சங்க கால தமிழர்களின் சிறப்பு வாய்ந்த பெருமைகளை இந்நூல் எடுத்துரைக்கிறது.மேலும் சில தமிழ் சார்ந்த மொழி குறிப்புக்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

Read More...
Paperback
Paperback 235

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆ.மதுசூதனன்

இந்த நூலை இயற்றியவர் ஆ.மதுசூதனன் இவர் ஒரு இளம் எழுத்தாளர்.இது இவரது மூன்றாவது நூல்.இவரது முதல் நூல் தூய தமிழ் சொற்கள் ஆகும்.இது ஒரு கல்வி சார்ந்த அனைவரும் கற்க வேண்டிய நூலாகும்.இவரது இரண்டாம் நூல் இவரது கற்பனையில் வெளிவந்த மற்றும் சில உண்மைகள் நிறைந்த "தி வில்லேஜ் சுல்தான்" எனும் நூலாகும்.இவர் இளங்கலை கணினி பயன்பாட்டியல் பயின்றவர்.மற்றும் சமூக ஆர்வலர்.

Read More...

Achievements

+1 more
View All