Share this book with your friends

Thiranaali / திறனாளி Sacrificers vs safe gamers

Author Name: Muranarasan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வாழ்நாளில் அக்காவை தவிர வேறு உறவில்லாமல் உறங்கும் சந்தோசிற்கு மறுநாள் அக்கா இல்லாத செய்தி காதில் விழுகிறது. நேசித்த ஒரு உறவு நம்முடன் இல்லாத வலியையும், தன் காலை இழந்து தவிக்கும் சந்தோசின் வாழ்வு எவ்வாறு சந்தோசம் பிறந்தது.

மற்றும் சந்தோஸ் போல் வலிகளை இதயத்தில் சுமக்கும் சில மனிதர்களின் வலியையும், உணர்வுகளையும் இக்கதை தெளிவாக எடுத்துரைக்கும்.

வலிகள் எல்லா உயிர்களுக்கும் ஒன்றே என்பார்கள். எல்லா உயிர்களின் வலியை காட்சி படுத்தும் நாம், காணொளியில் காணும் நாம், இன்னும் நிலத்தில் கிடைக்கும் ஒரு ஓரத்தில் உறங்கும் மனிதர்களின் வலியை வலியாக உணராமல் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

குறையுள்ள மனிதர்களை எவ்வாறு இச்சமூகம் பார்க்கிறது. நம் வாழ்நாளில் கவனித்தும் மறந்த சில நபர்களின் வாழ்வை இக்கதை உங்கள் கண்முன் நிறுத்தும் என நம்புகிறேன்.

Read More...
Paperback
Paperback 185

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முரணரசன்

முரணரசன் ஒரு திறமையான இளம் எழுத்தாளர். இவர் பரபரப்பு மிகுந்த கதைகளை எழுதுவதில் கவனம் செலுத்துப்பவர். இவர் பல புத்தகங்ளுக்கு தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். இவர் எழுதிய டேவிட் & ரகசிய அறையின் கதை வாசிப்போர்களை இருக்கையின் நுனியில் அமரச்செய்துள்ளது.

மேலும் இவரின் பிற படைப்புகள் புதையல் புதையல் புன்னகை, கவிதை தொகுப்பு நூல் மற்றும் ஒரு துளி கண்ணீர் - சிறு கதை.

Read More...

Achievements