Share this book with your friends

unjal / ஊஞ்சல்

Author Name: P. Periyar Mannan | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

குழந்தைகள் விரும்பி கற்பதற்கு,  ராகத்தோடு பாடத்துாண்டும் வகையில்  எளிய சொற்களில் அமையும் பாடல்கள் பெரிதும் துணை நிற்கின்றன.  இந்நுாலில், தொட்டில், திருவிழா, வானவில், புள்ளிமான், எறும்புகள், தாலாட்டு உள்பட  பல்வேறு தலைப்புகளில், குழந்தைகளுக்கான 37  பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் விரும்பும்  வகையில் அமைந்திருப்பதால் தான், இந்நுாலுக்கு ‘ஊஞ்சல்’  எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நுாலிலுள்ள பாடல்களை, குழந்தைகள் ராகத்தோடு, ஆடிப்பாடி கற்கும் என்பது திண்ணம், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நுாலை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தால் குழந்தைகளின் மொழி வளம் மேம்படும்.

Read More...
Paperback
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கவிஞர்.பெ.பெரியார்மன்னன்

இந்நுால் ஆசிரியர் கவிஞர். பெ.பெரியார்மன்னன், தமிழ், இதழியில், கல்வியியல், விலங்கியல் துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்.  தமிழகத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த கவிஞரான இவர்,  மழலைக்காவியம், கிள்ளைமொழி ஆகிய இரு சிறார் பாடல்கள் நுால்களை எழுதியுள்ளார். தொடர்ந்து குழந்தைகளுக்கான பாடல்கள், நன்னெறி புகட்டும் சிறுகதைகள், கதைப்பாடல்களை எழுதி வருகிறார். 

Read More...

Achievements

+8 more
View All