Share this book with your friends

uruttu / உருட்டு

Author Name: Ravikumar P | Format: Paperback | Genre : Poetry | Other Details

இத்தொகுப்பின் கவிதைகள் ஆம், கவிதைகள் நொந்த மனதின் காய வலியென எரிகிறது . எரிச்சலை மறைக்க பார்க்கக் கிடைத்த பச்சை போன்றும் சில உள்ளே உள்ளது . பொதுவாக உணர்ச்சியின் வெளிப்பாடென கவிதையைக் கூறுவோர் மத்தியில் உணர்ச்சியோடியைந்து சிந்தையும் சேர்ந்து வரிகளை வடித்திருக்கிறது . 

இனி இரவிக்குமாரின் குரல் மட்டுமின்றி விரலும் ஒடுக்குமுறைக்கெதிராய் உரக்க பேசுமென்பது நிதர்சனம் .

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பூ இரவிக்குமார்

தொடர்ந்து பேச்சாளராய் பயணித்து வந்த நான் முதன்முதலாக கவிதை என்ற எழுத்துப் பிரிவில் கால்தடம் பதிக்க முற்பட்டுள்ளேன். இந்த கவிதைகள் தாங்கி வந்த கருக்கள் எனது உற்ற மற்றும் உணர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடுகளே. சில இடங்களில் சமூகம் பேச தவிர்க்கும் சிலவற்றை பேசியுள்ளேன். பேச்சை விட எழுத்துகள் கருத்தியலை காலத்திற்கும் கரு காக்கும் என்ற நம்பிக்கையில் சமூகத்தின் கரங்களில் எனது இந்த படைப்பினை தவழ விட்டுள்ளேன்.

Read More...

Achievements