"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
vitha vithamaana therkku nookkiya 2BHK veetuth thittangal vasthu shasthirathin padi tamilil. / வித விதமான தெற்கு நோக்கிய 2BHK வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். Different Types of South Facing 2BHK House Plans As Per Vastu Shastra in Tamil.
இப்புத்தகத்தில் பல்வேறு நில அளவுகளை கொண்ட தெற்கு நோக்கிய 2BHK வீட்டு வரை படங்கள் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 600 சதுர அடி முதல் 2600 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .
என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக
எனது பெயர் அ .ச. சேதுபதி. நான் கட்டிட பொறியாளர் . நான் 2013 ஆம் ஆண்டில் BE Civil Engineering மற்றும் 2015 ஆம் ஆண்டு M.tech Structural Engineering படித்து முடித்தேன் .தற்போது பெங்களூரில் கட்டிட பொறியாளராக பணி புரிகிறேன். நான் என் சொந்த முயற்சியில் வாஸ்து சாஸ்திரத்தை கட்டறுக் கொண்டேன் . பிறகு வாஸ்து முறைப்படி வீட்டு வரைபடங்களை வரைய கற்றேன் . அதன் பிறகு இணையதளம் மூலம் இவ்வுலகில் பெரும்பாலான ம