Share this book with your friends

Vullunarvu / உள்ளுணர்வு

Author Name: Vijay | Format: Paperback | Genre : Poetry | Other Details

இப்புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்குமென்றால் !
எல்லோர் வாழ்விலும் சந்தித்த நிகழ்வுகள் , தெரிந்துக்கொள்ளாத பல தலைவர்களின் குண நலன்கள் , படித்து அறிந்தும் மறந்துவிட்ட பல கண்டுப்பிடிப்பாளர்கள் பற்றியும் , மற்றும் விடுப்பட்டுவிட்ட மானிட சூட்சம குணங்களையும் , இயற்கையை பற்றியும் கவிதைகளா உயிர் பெற்று பேசுவது போல் அமைய பெற்று இருக்கும் ‌

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விஜய்

விஜய் என்கிற நான் ஆரம்ப நிலை பள்ளி படிப்பு தமிழில் தான் படித்தேன். பிறகு கன்னடம் ஆங்கிலம் பாடத்திட்டத்தில் தான் என் பள்ளி இறுதி மற்றும் கல்லூரி (பி.காம்) படிப்பு வரை. 
        தமிழ் மேல் கொண்ட காதலால் என் பதிமூன்றாம் வயதிலிருந்தே சிறு சிறு செய்யுள் , பக்தி பாடல்கள் எழுதிக்கொண்டு இருந்தேன். இதை தவிர சினிமா மீது கொண்ட ஆசையால் இயக்குனர் படிப்பையும் முடித்து , பல கதை , திரைக்கதை , வசனம் எழுதி குவித்து வாய்ப்புக்காக அலைந்து திரிந்து என் செல்வத்தை எல்லாம் இழந்தது தான் மிச்சம்.

கடைசியில் பெற்றோர்கள் சொன்னதிற்க் ஏற்ப பருவத்தில் திருமணம் முடித்தேன். குடும்ப வாழ்வு நன்றாக இருக்கிறது. குடும்பத்தை வழி நடத்தி செல்ல ஒரு சிறு கம்பெனியில் அக்கவுண்ட் மேனேஜராக பணி புரிகிறேன்.

Read More...

Achievements

+5 more
View All