Share this book with your friends

Wholeness And Freedom Part - 1 (Tamil) / முழுமையும் மற்றும் விடுதலையும் பகுதி - 1 Tamil Book

Author Name: Victor D'Monte | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

அடோனை சபை முழுமை மற்றும் விடுதலை மாநாட்டை மனிதனுக்கு தேவனின் இதயம் பற்றிய தெளிவான புரிதல் மூலம் தேவனின் குணப்படுத்தும் தொடுதலைக் கொண்டு வருகிறது .

இந்த மாநாடு குடியிருத்தல் சார்ந்தவை, குணப்படுத்துதல் வேத கொள்கைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது .விடுதலை மற்றும் சீஷத்துவம் குறித்ததான விரிவான விவிலிய ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் உரிய அனுபவத்தின் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. இது மக்கள் அவர்களை சிறைபிடித்திருக்கும் அடிமைத்தனங்களில் இருந்து குணப்படுத்துதலையும் விடுதலையையும் பெற உதவுகிறது .மாநாட்டின் முடிவில் ,பிரதிநிதிகள் தனிப்பட்ட ஊழியத்தைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள், இது இயேசுவின் குணப்படுத்துதல் மற்றும் விடுதலை ஊழியத்தில், 'வாழ்வை மீட்டமைத்தல் மற்றும் மக்களை ஆயத்தப்படுத்துதல்' ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது 

இந்த புத்தகம் பொது பயன்பாட்டிற்கானது அல்ல, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே

Read More...
Paperback
Paperback 255

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விக்டர் டி'மான்டே

இந்தியா, கர்நாடக ,பெங்களூரில் உள்ள ரெவ்.விக்டர் டி 'மான்டே , தேவன் தம்மீது வைத்த அழைப்பை நிறைவேற்றுவதற்காக தனது வாழ்க்கையை அர்பணித்துள்ளார் .1986ல் அடோனை மினிஸ்டரியை நிறுவிய அவர் .அடோனை சபையின் மூத்த போதகராகப் பதவி வகித்து,உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையின் செய்தியை பகிர்ந்துக் கொண்டு வருகிறார் .

Read More...

Achievements

+17 more
View All