Share this book with your friends

You are my life painting / என் உயிர் ஓவியம் நீ Tamil Love Story

Author Name: PRABAKARAN, prabakaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
தானும் மதரைப் போல் குறைந்த பட்சம் இல்லத்தின் ஒரு குழந்தையின் பொறுப்பையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது சுசிலாவின் விருப்பம். இதைப் பற்றி முன்பே மதரிடம் கலந்து பேசி இருந்தாள். தன் முடிவில் இருந்து சற்றும் பின் வாங்கப் போவதும் இல்லை. ஆனால் மதரோ, "சுசிலா, இப்போ தான் படிப்பு முடித்து இருக்கடா! அதுக்குள்ள பொறுப்பு பற்றி பேசணுமா? கொஞ்சம் நாள் ஆகட்டும். சூழ்நிலை, சந்தர்ப்பம் பார்த்து செய்து கொள்ளலாம். அதுவரை வாழ்க்கையை அதன் போக்கில் நகர்த்தி கொண்டு போம்மா!" என்று புன்னகையுடன் கூறினார்.
Read More...
Paperback
Paperback 405

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரபாகரன், prabakaran

தமிழ் காதல் கதை எழுதும் ஆசிரியர்
Read More...

Achievements