அன்று பார்கடல் கடையும் போது அமிர்தம் உட்பட பல அற்புதங்களோடு வெளிப்பட்டு பிரபஞ்சத்தை அச்சுறுத்திய ஆலகாலம், ஒரு காரணம் கொண்டு அவனது முழுசக்தியோடு பூலோகத்தை தாக்க முயற்சித்தால் என்னவாகும்? அன்று அவனின் சக்திக்கும் முன் தேவரும், அசுரர்களுமே அஞ்சியிருக்க இன்று இதிலிருந்து நம்மை மீட்கும் சக்தி எது? என்பதை பரபரப்பாக சொல்வதே ஆலகாலன்