“ இல்லறம் நல்லறமாக “ எனது 14 ஆம் நாவல். முழுக்க முழுக்க இல்லறம் பற்றி பேசும் கதை. எப்போதும் போல அன்பும் காதலும் தான் கதை கரு, நான்கு தம்பதிகள் அவர்களின் காதல், ஊடல், புரிதல், நம்பிக்கை, துரோகம், கோபம், விட்டுக்கொடுத்தல், சகிப்பு தன்மை, பாசம், ஒற்றுமை என பல உணர்வுகளை தாங்கி நிற்கும் கதை களம். இன்றைய வாழ்க்கைக்கு தேவையான நிதர்சன உண்மைகளை சொல்லும் கதை. அன்பு அனைத்தும் செய்யும். நன்றிகளுடன், கௌரி முத்துகிருஷ்ணன்.