You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமனதின் வார்த்தைகள் புரியாதோ , எனது முதல் தொடர் கதை. 80 அத்தியாயங்களில் எழுதப்பட்ட பெரிய நாவல். தமிழ், ராஜஸ்தானி கலாச்சாரங்கள் , கொண்ட இரண்டு குடும்பங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட புனைவு கதை. அதனால் ஹிந்தி, ராஜஸ்தானி வார்த்தைகளும் இடம் பெற்று இருக்கின்றன. இது இரண்டாம் பாகம்.
நீண்ட கதை அதனால், 1-50 அத்தியாயங்கள்,பாகம்-1 ஆகவும், 51-80 வரை அத்தியாயங்கள் , பாகம்-2 ஆகவும் பகுதியாகப் பதிப்பிக்கப் படுகிறது.
தமிழ்நாட்டில் சிறுமலையில் வசிக்கும், சிவ குடும்பத்திற்கும், மும்பையில் வசிக்கும் ராஜஸ்தானிகளான ராத்தோட் குடும்பத்திற்கு மிடையில் உள்ள திருமணம், உறவுச் சிக்கலைப் பற்றிக் கதைப்பதே ,மனதின் வார்த்தைகள் புரியாதோ.
தீபா செண்பகம்.
தீபா செண்பகம் , இணையதளத்தில் வளர்ந்து வரும் எழுத்தாளர். இதுவரை 5 நெடுந் தொடர் நாவல்கள், 3 நாவல்கள், ஒரு நேரடி பதிப்புபுத்தகமும் வெளியிட்டுள்ளார். சகாப்தம் வலைத்தளம் நடத்திய வண்ணங்கள் தொடர் நாவல் போட்டியில், “சிந்தா-ஜீவநதியவள் “ என்ற நாவல் கிராமியம் சார்ந்த கதைகள் பிரிவில் முதல் பரிசை பெற்றது.
இணையத்தில் , மதுரை வட்டார வழக்கில் எழுதிய “பாண்டிக் குடும்பம்” எனும் நெடுந் தொடர் வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
The items in your Cart will be deleted, click ok to proceed.