பாண்டி குடும்பம் , எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம் பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம்.
பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் ஆகியவை, இணை