Share this book with your friends

ACHAM THAVIER / அச்சம் தவிர் ACHAM THAVIER

Author Name: Dr.p.vigneshwari, Assistant Professor, Nehru Arts And Science College, Coimbatore | Format: Paperback | Genre : Poetry | Other Details

புத்தகம்  என் நல்ல நண்பன். புத்தகத்தின் தோழி நான். என் எண்ணங்களை வண்ணம் தீட்டி உங்கள் முன் வைத்துள்ளேன் மனிதனாக வாழ்வது பெரிதல்ல மனித நேயத்துடன் வாழ்வது பெரிது, அவ்வகையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்றாலும் நிறமும், பணமும்  பார்க்கும் உறவுகளுக்கு மத்தியில்  என்றும் அழியாத என்ன நினைவாக  கவிதை புத்தகத்தைச்  சமர்ப்பிக்கிறேன் .

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் ப.விக்னேஸ்வரி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை ,நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,கோவை

முனைவர் ப விக்னேஸ்வரி நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கவிதைகளின் காதலி நான் .கவிதைகளை காகிதத்தில் எழுதி  புத்தகங்களுக்கு  நடுவில்   வைத்து விடுவேன். புத்தகத்தில் உறங்கிக்கொண்டிருந்த கவிதைகள் நினைவுக்கு  வர அதை நான் உங்கள் முன் சமர்பித்துள்ளேன். என் வாழ்க்கை  அனுபவங்களையும் நான் சந்தித்த இடர்பாடுகளையும் கவிதை வரிகளாக உயிர் கொடுத்துள்ளேன் .

Read More...

Achievements