Share this book with your friends

After the root died (Short Story and Short Novel Colliection) / "வேரறுந்த பின்னே" (சிறுகதை ,குறுநாவல் தொகுப்பு )

Author Name: Hameethu Thambi | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

1960 களில் வாழ்ந்த சாமானியர்களின் கதை இவைகள் .அன்றைய வாழ்க்கை முறைகளையும் ,சூழல்களையும் காட்சிப்படுத்துபவை இந்த சிறுகதைளும்,குறுநாவலும். இவை அத்தனையும் நடந்த கதைகளின் புனைவு. ஆனால் உண்மையின் சதவிகிதம் அதிகம் .காலங்கள் மாறினாலும் ,சூலல்கல்வேறுபட்டாலும்,மனித மனங்கள் மாறிவிடவில்லை என்பதுதான் உண்மை .

இவற்றில் “மளுவானயும் ,ரம்புட்டான் தோட்டங்களும்”“நானும்,ஜெயனும்,திருச்சியும்” போன்ற சிறுகதைகள் கணையாழியில் வெளிவந்திருக்கின்றன .

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஹமீது தம்பி

நான் சுயேட்சையான தமிழ் சிறுகதை எழுத்தாளர் . எனது கதைகள் கணையாழி ,சிறுகதைகள் போன்ற இலக்கிய பத்த்ரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன .

தற்போது தொடர்கதைகள் பாக்கெட் நாவல் செயலில் எழுதிவருகிறேன் 

Read More...

Achievements

+4 more
View All