Share this book with your friends

Computer Dictionary / கணிப்பொறி(கணினி) அகராதி

Author Name: A. K. Moorthy | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

தமிழ் அறிவியல் துறைகள் நாளும் வளர்ந்து வருகின்றன. இவ்வளர்ச்சிக்கேற்ப நாமும் துறை அகாதிகள் வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் வளம் செழிக்கும். இதுவே துறை அகராதிகள் வெளியிடும் திட்டத்தின் தலையாய நோக்கமாகும்.

 
இவ்வகராதியில் ஒவ்வொரு பதிவும் பல நிலைகளில் இனிது விளக்கப்பட்டுள்ளது. இப்பகுப்பு நிலை படிப்பவர் கற்றலை எளிதாக்கும்.

கூறப்பெறும் செய்திகள் அளவை செய்யப்பட்டுக் கூறப்படுகின்றன. கணிப்பொறித்துறை என்பது மிக முன்னேறிய தொழில்நுணுக்கம் வாய்ந்தது. இதன் எல்லாப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மின் வணிகம், இணையம் (net), இடையம் (web) முதலிய பிரிவுகள் இனிது விளக்கப் பட்டுள்ளன. சிறப்பாகக் கணிப்பொறித்துறையில் தமிழகம் பெற்றுவரும் கணிசமான வளர்ச்சியும் உரிய பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. இத்துறையின் பல பிரிவுகளை மாணவர்களும் வாசகர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கும் முதல் அகராதி இதுவே. இதில் 5000 சொற்களுக்கு மேல் விளக்கப்பட்டுள்ளன. 

Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ.கி.மூர்த்தி

30 ஆண்டுகளாக உயர்நிலைப்பள்ளியில் பயிற்றுவித்தலில் தனிச்சிறப்பு பெற்றவர் ஆசிரியர் அ.கி. மூர்த்தி. அறிவியல் பயிற்றுவித்தலில் பல்வேறு சோதனை முயற்சிகளில் வெற்றி பெற்றவர். பலரது பாராட்டையும் நல்லாசிரியர் விருதும் பெற்ற உத்தம ஆசிரியர். தமிழில் முதன்முதலில் பெரிய அளவில் அறிவியல் அகராதி தொகுத்த தனிப் பெருமையர். வெற்றி மெகா டிக்க்ஷனரியைப் பெரிய அளவில் உருவாக்கிப் பேரும் புகழும் பெற்றவர். தம் வாழ்வில் பெற்ற ஆசிரிய அனுபவத்தால் எதனையும் எளிதில் சொல்லவல்ல இவர் மிகச் சிறந்த முறையில் திட்டம் வகுத்துக் கொண்டு இந்த வினா - விடை வரிசையை உருவாக்கியுள்ளார். அரும்பாடுபட்டு இவர் உருவாக்கிய இந்த வரிசையின் பயன் மிக எளிய முறையிலான பொருள் புலப்பாடே. அதில் ஆசிரியர் முழுவெற்றி பெற்றுள்ளார் என்பது எம் நம்பிக்கை. 

Read More...

Achievements

+15 more
View All