Share this book with your friends

Dictionary of Real Estate / ரியல் எஸ்டேட் அகராதி Nilam Ungal Ethirkalam Part 3/நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் - 3

Author Name: S.M. Paranjothi Pandian | Format: Paperback | Genre : Business, Investing & Management | Other Details

பழைய நிறைய பத்திரங்களில் உள்ள வார்த்தைகளை வாசித்து புரிந்து கொள்வது  பழைய நீதிமன்ற ஆவணங்களில் உள்ள வார்த்தைகளை படித்து புரிந்து கொள்வது  நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய வருவாய்த்துறை ரெக்கார்டுகளை பார்த்து படித்து புரிந்து கொள்வது  இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கிறது
கையில் வருகின்ற பழைய கால கிரைய பத்திரங்கள் நீதிமன்ற ஆவணங்கள் வருவாய் துறை ஆவணங்கள் அல்ல பிற நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள்  வாசித்து படித்துப் பார்க்கச் சொன்னாள்  நிச்சயமாக மொழி தெரியாத ஒரு நாட்டில் இருக்கின்ற மனிதரைப் போல திருதிருவென்று விழிக்கின்ற நிலைதான்  இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறது  அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு துணைவனாக ஒரு ரியல் எஸ்டேட் அகராதியை 400 பக்க அளவில் 50 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் தொகுத்திருக்கிறேன். அது விரைவில் வெளி வரப்போகிறது. அப்படி உருவாக்கிய ஒரு பெரிய அகராதிக்கு சிறிய சாம்பிள் (Sample) ஆக புத்தகத்திற்கான டீசர் ஆக இந்த மிகச் சிறிய அகராதியை வெளியிட்டுருக்கிறேன்.

 

Read More...
Paperback
Paperback 650

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்

எஸ்.எம். பரஞ்சோதி பாண்டியன் ஒரு முன்னாள் ரியல் எஸ்டேட் முகவர் ஆவார், அவர் 22 வயதில் இருந்து 20 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வருகிறார். ரியல் எஸ்டேட் சூழ்நிலைகளை வேர் முதல் வேர் வரை கற்றுக்கொள்வதில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. செயல் எடுப்பவர், ஆழ்ந்த சிந்தனையாளர், உயர் செயல்திறன் கொண்டவர். மும்பை, பெங்களூர், சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரப்தம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பல ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கு பக்கபலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார். சிறந்த ரியல் எஸ்டேட் பயிற்சியாளர். முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு பிரதிபா பாட்டீலின் "குளோபல் இந்தியன் 2014" விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

Read More...

Achievements