Share this book with your friends

Gaganathuli / ககனத்துளி கற்பனை கலந்த இலக்கிய காட்சிகள்

Author Name: Vivekbharathi | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

சங்க இலக்கிய பாடல்களுக்கு ஆசிரியர் மனத்தில் எழுந்த காட்சிகளைக் கதையாக விரித்து, அதனூடாக பாட்டின் பொருள் புரிய உதவி செய்யும் நூல் இது. சங்க இலக்கியத்தை நுகர நினைப்பவர்களுக்கு அதன் இனிமையை ஆற்றுப்படுத்தும் புத்தகம். குறுகிய அளவிலான வாட்ஸ்அப் செய்தி வடிவத்தில் வளமையான இலக்கியக் காட்சிகள். 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

விவேக்பாரதி

ஊடகவியலாளராக பணி புரியும் இந்த நூலின் ஆசிரியர், தம் சிறு வயதில் இருந்தே தமிழ் மரபு இலக்கியத்தின்பால் பற்று கொண்டவர். கவிதையை உயிர்நாதமாகக் கொண்ட ஆசிரியர் 6 நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவிதை வெளியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். 

Read More...

Achievements