Share this book with your friends

Hatha Yoga Pradipika / ஹடயோக பிரதீபிகை

Author Name: M. Jayaraman | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

ஹடயோக-பிரதீபிகை: பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த நூல் தற்கால யோக பயிற்சிகளுக்கு வழிக்காட்டியாக திகழ்கிறது. இந்த நூலில் 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான  நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. நூறாண்டுகளுக்குப் பின் தற்காலத் தமிழில் பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Read More...
Paperback
Paperback 515

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் ம. ஜயராமன்

மொழிபெயர்ப்பாளர்: முனைவர் ம ஜயராமன், சென்னைப் பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் (2010) பெற்ற பின், பிரசித்தி பெற்ற கிருஷ்ணமாச்சாரிய யோக மந்திரத்தில் ஆராய்ச்சிப் பிரிவில் இயக்குனராக பணியாற்றியுள்ளார் (2010-2021). தற்போது இண்டிகா யோக அமைப்பில் நூலாராச்சிப் பிரிவில் இயக்குனராக உள்ளார். 15 புத்தகங்கள், தேசிய, சர்வதேச ஆய்வேடுகளில் 17 ஆராய்ச்சி கட்டுரைகளை பதிப்பித்துள்ளார். பதஞ்சலி சரிதம், யோக சூத்திரங்களின் வியாஸர் உரை (3 தொகுதிகள்) ஆகிய நூல்கள் இவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மந்திர-அர்த்தம் எனும் இவரது நூலுக்காக ஆண்டு கர்நாடக சம்ஸ்க்ருத பல்கலையின் நூல்விருதையும் பெற்றுள்ளார் (2021).

 

Read More...

Achievements

+7 more
View All