Share this book with your friends

Ice / ஜஸ்...

Author Name: Sivakumar K | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

200 கிலோ… ஐஸ் உங்கள் ஊர் வழியே எங்களூருக்கு வருகிறது… அதுவும் ரெகுலர் இன்டர்வெல்லில்… கிட்டத்தட்ட பிடித்துவிட்டோம்… எப்படியோ விஷயம் லீக்காகிவிட்டது… எங்கள் டிபார்ட்மென்டிலேயே ஒரு மோல்… என் நெருங்கிய நண்பர் அகாலமாகக் கொலையுண்டார்,  அதனால், நான் இந்த கேசைத் தொடர விரும்பி, அதிகாரிகளிடம் ஒப்புதல் கேட்டேன்… அதில் சிக்கல் ஏற்பட்டு, கோபம் வந்து, நான் என் மேலதிகாரியைக் கை நீட்டி அடித்து விட்டேன்.  என்னை சஸ்பென்ட் செய்துவிட்டார்கள்…

••••

சரவணனுக்கு… எதிரே வந்து உட்கார்ந்திருப்பது போலீஸ் என்று உடனே தெரிந்தது… ஏதோ ஸ்டிங் ஆபரேஷனில் தான் மாட்டியிருப்பது புரிந்தது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சிவகுமார் கே

சிவகுமார் கே

சென்னையை சேர்ந்த எழுத்தாளர்.  

இவரது சிறுகதைகள் குமுதம், குங்குமம், ஐன்னல் போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.  60க்கும் மேற்பட்ட சிறுகதைகள் 4 தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்திருககின்றன.  

கொன்றை அறக்கட்டளை, அரவிந்தன் அறக்கட்டளை, கிழக்குப் பதிப்பகம் ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசுகள் வென்றிருக்கிறார்.

7 நாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

Read More...

Achievements