Share this book with your friends

India's Walls of Fame-Part Three / இந்தியாவின் புகழ் சுவர்கள்-3 1.ஜவஹர்லால் நேரு,2.கைடின்லியு பமேய்

Author Name: Karthik | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்த புத்தகம் நம் நாட்டின் விடுதலைக்காக போரில் ரத்தம் சிந்தி பாடுபட்ட தலைவர்களை பற்றி எழுதப்பட்டது.

  இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

  புத்தகத்தில் ஜவஹர்லால் நேரு  மற்றும் கைடின்லியு பமேய் ஆகிய    இருவரின் முழு வாழ்க்கை வரலாறு உள்ளது.

 அனைவரும் படித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

இதன் அடிப்படையில் இன்னும் பல புத்தகங்கள் வெளியிட உள்ளேன்.பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக உங்கள் கண்முண்ணே!

Read More...
Paperback
Paperback 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

கார்த்திக்

வணக்கம்,

நான் கார்த்திக், நான் ஒரு நெசவு குடும்பத்தில் பிறந்தவன்.தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவன்..எனக்கு புத்தகம் எழுதும் பழக்கம் இப்பொழுதுதான் வந்தது.அதனால் சில புத்தகங்களை எழுதியுள்ளேன்.

நான் எழுதும் புத்தகம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.மக்களுக்கு நம்மிடம் கொடுப்பதற்கு ஏதும் இல்லை என்றாலும் என்னிடம் எழுத்துக்கள் உள்ளன.அது உங்களின் அறிவையும் வாழ்வையும் மேம்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.மேலும் உங்களுடைய ஆதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புத்தகத்தில் ஏதாவது தவறு இருந்தால் உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து மன்னித்துவிடுங்கள்.

நன்றி…

Read More...

Achievements