Share this book with your friends

JANANI (short stories) / ஜனனி சிறுகதைத் தொகுதி

Author Name: La. Sa. Ramamirutham | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. ஜனனி - சிறுகதைகள் தொகுப்பு
2. அபிதா - நாவல்
3. கேரளத்தில் எங்கோ…- நாவல்
ஆகிய நூல்கள் அடங்கிய தொகுப்பு

Read More...
Paperback
Paperback 499

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

லா. ச. ராமாமிருதம்

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்திலிருந்தே எழுதி வந்தவர். இவர், தனது 92வது பிறந்த நாளில் இறந்தார்.

Read More...

Achievements

+15 more
View All